இன்றைய ராசிபலன் (30 ஏப்ரல் 2022) : Daily Horoscope, April 30
இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...மேஷ ராசிமேஷ ராசிக்கு என்பது மறக்க முடியாத நாளாக இருக்கும். உங்களின் இனிமையான பேச்சாலும் புத்திசாலித்தனமான செயல்களாலும்…