முதல் நாளே 100 கோடியைத் தாண்ட போகும் Beast.. எங்கெங்கே எவ்வளவு வசூல் ஆகும் – முன்கூட்டியே வெளியான ரிப்போர்ட்.!!

Beast Frist Day Box Office Collection

முதல் நாளே 100 கோடியைத் தாண்ட போகும் Beast Collection.. எங்கெங்கே எவ்வளவு வசூல் ஆகும் – முன்கூட்டியே வெளியான ரிப்போர்ட்.!! Beast First Day Boxoffice …

Read more

அட நடிகை பூனம் பாஜ்வாலா இது..? அடேங்கப்பா பட்டு புடவையில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ வெளியான நீங்களே பாருங்க..!!

poonam bajwa hot images

அட நடிகை பூனம் பாஜ்வாலா இது..? அடேங்கப்பா பட்டு புடவையில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ வெளியான நீங்களே பாருங்க..!!

பூனம் பஜ்வா மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார், அதன் பிறகு அவர் பாஸ் போன்ற அதிக தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். இவரது முதல் தமிழ் திரைப்படம் சேவல்.மும்பையில் உள்ள ஒரு பஞ்சாப்-ஐயர் குடும்பத்தில் பிறந்துள்ள பூனம் பஜ்வா, 2005-ம் ஆண்டு “மிஸ் புனே” என்ற பட்டத்தினை பெற்று புகழ் பெற்றவர்.

poonam bajwa latest images

ஆந்திர மாநிலத்தில் பொழுது போக்கிற்காக மாடெல்லிக் துறையில் பணியாற்றி வந்துள்ள இவர், சில திரைத்துறை பிரபலங்களின் அறிமுகத்தில் “மொடடி சினிமா” என்ற திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

poonam bajwa hot pics

2008-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான பூனம் பஜ்வா, பின்னர் தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நடிகையாக பிரபலமானவர்.

அடேங்கப்பா பட்டு புடவையில் தங்க நகையுடன் மின்னும் நடிகை பூனம் பாஜ்வா இது இதோ நீங்களே பாருங்க ..

poonam bajwa latest images
poonam bajwa latest images
poonam bajwa latest images
Happy
Happy
0 %
Sad
Sad
50 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %