நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் வலிமை படத்தின் Exclusive புகைப்படங்கள் வெளியாகி ட்ரைலர் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இதனிடையே ட்ரைலர் குறித்து உறுதியான தகவல்கள் சில இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி வலிமை படத்தின் அதிரடியான மூன்று நிமிட ட்ரைலர் நாளை (30/12/2021) வெளியாகும் என தெரியவந்துள்ளது.படத்தின் ட்ரெய்லர் 3 நிமிடம் நீளம் உடையதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #Valimaitrailer என்ற ஹேஷ்டேக் – ஐ AK ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இதே 30/12 ஆம் தேதி விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
2K Trailer Video : DOWNLOAD
4K Trailer Video : DOWNLOAD